வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்

2பார்த்தது
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 9வது நாளாக அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட வருவாய் துறை சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி