நாகப்பட்டினம்: 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை

351பார்த்தது
நாகப்பட்டினம்: 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை
நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலக்காடு மெயின் ரோட்டில் விவசாயி தியாகராஜன் வீட்டில் நேற்று (மே 22) அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம நபர், 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். கூச்சலிட்ட விவசாயியின் மனைவி குணசுந்தரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி