நான் ஒரு ரமலான் சிறப்பு தொழுகை

118பார்த்தது
வேலூரில் நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததை அடுத்து, ஜமாத்தார்கள் தலைமை ஹாஜியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தலைமை ஹாஜி ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்திற்கு அருகில் உள்ள காதிரியா பள்ளியில் தராவிஹ் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தொழுகை நடத்தி நோன்பினைத் தொடங்கினர். இன்று அதிகாலை முதல் நோன்பு இருந்து மாலை நோன்பு திறக்க உள்ளனர். நாகர் ஆண்டவர் தர்கா செய்யது பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தொழுகை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி