நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

397பார்த்தது
டெல்லி செங்கோட்டை முன்பு நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று (நவம்பர் 10) இரவு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி