நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ.240, நாட்டுக்கோழி ரூ.500, ஆட்டுகறி ரூ.1000 என விற்பனையாகிறது. மீன்பிடி தலை காலம் காரணமாக பெரிய மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. நகர மீன் கிலோ ரூ.250க்கும், மற்ற சிறு மீன்கள் ஏலம் முறையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.