தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள எம்எல்ஏ வேண்டுகோள்

154பார்த்தது
தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள எம்எல்ஏ வேண்டுகோள்
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, டெல்டா மாவட்டங்களில் 36,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடைகால்கள் உள்ளதாகவும், கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் புதுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் முன்பாக, வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்பட வேண்டும் என்றும், கண்துடைப்பாக பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி