நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள முச்சந்தி மாரியம்மன் திருக்கோவிலில் 102 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண், பெண் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.