நாகை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
நாகை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (மே.26) பராமரிப்பு பணிகள் காரணமாக குத்தாலம் டவுன், குத்தாலம் டவுன் II, அரையபுரம், மாத்திரிமங்கலம், குத்தாலம், சோழம்பேட்டை, முருங்கமங்கலம், க்ஷேரபாலபுரம், 230 கேவி எஸ்எஸ், ஆலங்குடி, திருக்குவளை, தேவூர்(சத்தியக்குடி), மேலப்பிடகை, தாளணையார், மணலி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம்.