நாகை: தேர்வு மன அழுத்தத்தில் பள்ளி மாணவி தற்கொலை

0பார்த்தது
நாகை: தேர்வு மன அழுத்தத்தில் பள்ளி மாணவி தற்கொலை
நாகை அருகே பாப்பாகோவிலில் தேர்வு மன அழுத்தத்தால் பள்ளி மாணவி விஷ்ணுபிரியா (15) வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி, தேர்வை சரியாக எழுதவில்லை என கூறி அடிக்கடி அழுது வந்துள்ளார். இதுகுறித்து நாகை நகரக்காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.