நாகப்பட்டினம்: கிழக்கு கடற்கரை சாலை விரைவில் முடிக்க கோரிக்கை

51பார்த்தது
நாகப்பட்டினம்: கிழக்கு கடற்கரை சாலை விரைவில் முடிக்க கோரிக்கை
நாகையிலிருந்து சென்னைக்குச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை மத்திய அரசால் துவங்கப்பட்ட வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. காங்கிரேட்டால் போடப்பட்ட சாலை இருபுறமும் வேலை நடைபெறுவதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே விரைவாக முடித்தால் வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் சென்று வருவார்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி