நாகை, திருவாரூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. மக்களே எச்சரிக்கை

0பார்த்தது
நாகை, திருவாரூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. மக்களே எச்சரிக்கை
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி