நாகை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பா. ஆகாஷ், மதுரை மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரவின் குமார், நாகை மாவட்ட புதிய மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றம் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.