கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், 7 மாத கர்ப்பிணியான சக்தி பிரியா (29) என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி