அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஆட்சியர் தகவல்

0பார்த்தது
அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஆட்சியர் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாகப்பட்டினம் ஏ. டி. எம் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி