நாகை: திமுக நிர்வாகி பெயரில் பரபரப்பு பதாகை

360பார்த்தது
நாகை: திமுக நிர்வாகி பெயரில் பரபரப்பு பதாகை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், அடுத்த தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாகையில் திமுக நிர்வாகி பெயரில், "சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த கட்சி சின்னத்தில் நிற்கலாம்" என ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி