அதிகாரிகளுக்கு விபத்து வழக்கு குறித்த சிறப்பு பயிற்சி

0பார்த்தது
அதிகாரிகளுக்கு விபத்து வழக்கு குறித்த சிறப்பு பயிற்சி
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் தலைமையில், நாகை மாவட்ட காவல் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு விபத்து வழக்குகள் குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில், முன்பு நடைபெற்ற பல்வேறு விபத்து வழக்குகளின் புலன் விசாரணை முறைகள், பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், செய்முறை பயிற்சியாக பல்வேறு விபத்து வழக்குகள் பயிற்சிக்காக வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you