நாகையில் தமிழக வெற்றி கழகத்தினர் உண்ணாவிரதம்

434பார்த்தது
கடந்த 3ம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 3 விசை படகுகளும் 31 மீனவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பையர் படகு மற்றும் 4 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி