தமிழக வெற்றிக் கழக திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகபர்தீன் அக்கட்சியிலிருந்து விலகி நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும் என்கெளதமன் முன்னிலையில் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். உடன் நாகை மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆரூர் மணிவண்ணன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் சுல்தான் ஆரிப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.