நாகபட்டினம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் வகைகளின் புதிய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 240, நாட்டுக்கோழி ரூ. 500, ஆட்டுகறி ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீன் வகைகளில், வஞ்சிரம் கிலோ ரூ. 1000-1200, பாறை மற்றும் கொடுவா கிலோ ரூ. 600, வவ்வால் கிலோ ரூ. 1200-1500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியல் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.