இன்றைய இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
இன்றைய இறைச்சி விலை நிலவரம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் வகைகளின் இன்றைய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ.320, நாட்டுக்கோழி ரூ.550, ஆட்டுகறி ரூ.1000 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில் வஞ்சிரம் கிலோ ரூ.1550, வவ்வால் கிலோ ரூ.1600 ஆகவும், நகர மீன் கிலோ ரூ.300 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி