புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது

0பார்த்தது
புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளரின் தலைமையில் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில், முகமது இப்ராஹிம் மற்றும் செய்யது யூசுப் ஆகியோரிடமிருந்து 60 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள், கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி