நாகை மாவட்டம், நரிமணம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களிடம் அரசு உதவித்தொகை கிடைக்காதது குறித்து மனு அளித்தனர். 2023 ஆம் ஆண்டு முதல் பிரசவ சிகிச்சை முடிந்து விண்ணப்பித்தும், 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும், இதனால் பொருளாதார சிரமத்தை சந்தித்து வருவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.