திட்டச்சேரி: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

82பார்த்தது
திட்டச்சேரி: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருமருகல் அருகே இளம்பெண் தூக்கிட்டு செய்துகொண்டார். 

சன்னியாசிபுரம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த இளஞ்செழியன் மகள் துளசிகா (22), நாகை தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பயின்றுவருகிறார். கடந்த 1-ம் தேதி இரவு தூங்கச் சென்ற துளசிகா, காலையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் பார்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி