திருவாரூர்: சிறுமி பாலியல் வழக்கில் முதியவர் கைது

142பார்த்தது
திருவாரூர்: சிறுமி பாலியல் வழக்கில் முதியவர் கைது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் என்ற முதியவர், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீசார் சிவஞானம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, முதியவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி