மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற அவரை,
திமுக நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.