மயிலாடுதுறை: பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

274பார்த்தது
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி ஆகியோர் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்தனர். ஜூன் மாதம் பள்ளி கல்லூரிகள் தொடங்குவதற்கு முன் அனைத்து வாகனங்களையும் பழுது பார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி