கீழ்வேளூர்: ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக புகார்

516பார்த்தது
கீழ்வேளூர்: ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக புகார்
கீழ்வேளூரைச் சேர்ந்த அருண்குமார், அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவர் அளித்த புகாரில், திருநெல்வேலியைச் சேர்ந்த விக்ரம் கண்ணா (28) என்பவர், 2024 ஜூன் முதல் டிசம்பர் 18 வரை கீழ்வேளூர் வங்கிக் கிளையில் கிளை மேலாளராகப் பணியாற்றியபோது, வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 8,74,403-ஐ முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் விக்ரம் கண்ணா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி