மயிலாடுதுறை: குண்டர் சட்டத்தில் முதியவர் கைது

353பார்த்தது
மயிலாடுதுறை: குண்டர் சட்டத்தில் முதியவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பிள்ளை பெருமாள் நல்லூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜேந்திரன் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி