நாகை: விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்

164பார்த்தது
நாகை: விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகை வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சுரேஷ்குமார் ராமச்சந்திரன் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி