மயிலாடுதுறை: காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

403பார்த்தது
மயிலாடுதுறை: காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை அடுத்த கூரைநாடு திருவள்ளூர் பகுதிகளை இணைக்கும் திருமஞ்சன வீதி நடைபெறும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்த நிலையில் புதிய பாலம் இதுவரை கட்டாததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் காவிரி ஆற்றில் இறங்கி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி