குளோபல் மனிதநேய நிறுவனர் ஸ்ரீ மதுசூதனன் சாய் பேட்டி

0பார்த்தது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60வது வயது மணிவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்காக பெங்களூரு மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீ மதுசூதனன் சாய் ஹெலிகாப்டர் மூலம் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மைதானத்திற்கு வருகை புரிந்தார். விழாவில் பேசிய ஸ்ரீ மதுசூதனன் சாய், குரு மகா சன்னிதானம் மனித குலத்திற்காக உழைப்பதாகவும், சனாதன தர்மம் மட்டுமின்றி கல்வி மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வருவதாகவும் பாராட்டிப் பேசினார். மேலும், ஸ்ரீ மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி