மகா மாரியம்மன் கோவில் திருவிழா

0பார்த்தது
மயிலாடுதுறை அருகே தத்தம் குடி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சித்திரை மாத திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில், பால்குட திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.