நாகை: போதை இளைஞருக்கு கையில் கட்டு போட்டு விட்ட போலீசார்

360பார்த்தது
காரைக்கால் DMI மெட்ரிகுலேஷன் பள்ளியின் பேருந்து மீது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி கண்ணாடியை உடைக்க முயன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவர்கள் அச்சமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தாமரைச்செல்வன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஆகாஷ் என்பவரை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். மற்றொரு குற்றவாளி கபிலனும் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி