ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10% கூடுதல் ஓய்வூதியம், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் மா நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வட்ட செயலாளர் ராயர் சிறப்புரையாற்றினார். ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி