பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

192பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே மாதத்திற்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் போன்ற துறைகளில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி