அருவாமனையால் தாக்குதல் நடத்தியவர் கைது

1பார்த்தது
அருவாமனையால் தாக்குதல் நடத்தியவர் கைது
கீழ்வேளூர் அருகே, முன்விரோதம் காரணமாக விமல் ராஜ் என்பவர் விஷாலை குடிபோதையில் அருவாமனையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விஷால் அளித்த புகாரின் பேரில், விமல் ராஜ் கைது செய்யப்பட்டார். ஜனவரி மாதம் நடந்த விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட தகராறு இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி