அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.

2பார்த்தது
அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.
சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், அரசுப் பேருந்தின் பின்புறம் வலது பக்கத்தில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென கழன்று ஓடின. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு வந்துகொண்டிருந்த இந்தப் பேருந்தின் ஓட்டுநர் செல்லப்பாண்டி, பேருந்தை லாவகமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி