இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்

2பார்த்தது
நாகை நீதிமன்றம், கீழ்வேலூரில் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கோஷ்டி மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராகாத 2 இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிதம்பர பாரதி மற்றும் குற்றப் பத்திரிக்கை தயார் செய்த கணேஷ்குமார் ஆகிய இருவர் மீதும் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி