பொறையாரில் பேருந்து நிழலகம் அமைக்க மக்கள் கோரிக்கை

415பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே ராஜூவ்புரம் பகுதியில் பேருந்து நிழலகம் இல்லாததால், சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளுக்காக மக்கள் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் காத்திருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் புதிய பேருந்து நிழலகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி