கீழ்வேளூர்: டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து; பெரும் சேதம் தவிர்ப்பு

472பார்த்தது
கீழ்வேளூர்: டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து; பெரும் சேதம் தவிர்ப்பு
கீழ்வேளூர் அருகே வடக்குவெளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில், மதுபான விற்பனைக் கடை மற்றும் அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். மதுபாட்டில்கள் இருந்த அறைக்கு தீ பரவும் முன்பே அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி