பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

179பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கூரை நடுப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி