மாவட்ட முழுவதும் கனமழையால் சம்பா தாளடி பாதிப்பு

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மழை தீவிரமடையும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி