மயிலாடுதுறை: காவல் துறைக்கு புதிய தொழில்நுட்ப கருவிகள் வழங்கல்

144பார்த்தது
மயிலாடுதுறை: காவல் துறைக்கு புதிய தொழில்நுட்ப கருவிகள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காவல் துறையின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி