மயிலாடுதுறை: பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

75பார்த்தது
மயிலாடுதுறை: பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் சார்ந்த மனுக்களை அளித்தனர். அதன்படி மொத்தமாக 302 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.