மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி

1பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையம், டவுன் எக்ஸ்டென்ஷன், விஜயா தியேட்டர் ரோடு போன்ற முக்கியப் பகுதிகளில் வடிகால்களில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் மண் அகற்றப்பட்டன. இது மழைக்காலங்களில் நீர் தேங்குவதைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி