குப்பைகளை அகற்ற கோரிக்கை

0பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட என் எஸ் கே நகரில் சாலை ஓரங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சீர்காழி நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.