வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வாக்காளர் தீவிர திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் ஈடுபடுத்தப்படும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், பணிகளை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரியும், உடனடியாக பணிகளை நிறைவேற்ற சொல்வதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனை வலியுறுத்தி இன்று தாலுக்கா அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி