எட்டுக்குடி: குடும்பத்துடன் மொட்டை அடித்து பிரார்த்தனை

343பார்த்தது
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என எட்டுக்குடி முருகன் கோயிலில் குடும்பத்துடன் ஒருவர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். நாகை சாமான் பேட்டை பகுதியை சேர்ந்த 11வது வார்டு செயலாளர் கதிர்வேல், தனது மனைவி பிரபாவதி மற்றும் மகன் ராகுல் ஆகியோருடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து, அடி பிரதோஷணம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
Job Suitcase

Jobs near you