சீர்காழி: உங்க ஊர் மருமகனாக வந்துள்ளேன்.. ஸ்டாலின் பிரச்சாரம்

0பார்த்தது
சீர்காழி: உங்க ஊர் மருமகனாக வந்துள்ளேன்.. ஸ்டாலின் பிரச்சாரம்
திமுக தலைவர் ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கெல்லாம் நான் முதலமைச்சர். ஆனால் சீர்காழியை பொருத்தவரை நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை. ஏழாவது முறையாக திமுக அரசு அமைய, உங்கள் ஊரில் பெண் எடுத்த உரிமையோடு உங்கள் ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

தொடர்புடைய செய்தி