குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு

228பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் உள்ள புன்னக வள்ளி தாயார் சமேத நாகேஸ்வரமுடையார் திருக்கோவிலில் குருவார தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று இரவு 6:30 மணியளவில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி